பிரணாபிற்கு ஆதரவு
சிறிது மந்தமாக இருந்த டெல்லி அரசியல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
நிதி மந்திரியாக இருந்து சிறப்பாக பணியாற்றிய பிரணாபிற்கு பதவி உயர்வு அளிக்க திருமதி.சோனியா காந்தி அவர்கள் முடிவு செய்துள்ளார். எனினும் இந்த நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தினை எந்த விதத்தில் பாதிக்கும் (favour or adverse) என்பது போகப்போக தெரியும்.

பன்ச் லைன்
பேசாமல் அனைத்து மத்திய மந்திரிகளையும் ஜனாதிபதியாக பதவி அமர்த்தி விடலாம். இந்தியாவாவது தப்பிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக