நேற்று திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் தனது நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்காக நாட்டு மக்கள் அவருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளனர்.
வழக்கமாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிதி அமைச்சர் பதவியை பிடிக்க பெரும் போட்டியே நடக்கும். ஆனால் தற்போது நாட்டு பொருளாதாரம் இருக்கும் நிலையில் நிதி மந்திரி பதவி தனக்கு வந்து விடக்கூடாது என்றே பலரும் வேண்டிக்கொண்டுள்ளனர்.
all roads leads to rome என ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதுபோலவே இங்கே அனைத்துக்கும் திரு. மன்மோகன் சிங் அவர்கள் தனது மௌனத்தினால் தற்காத்துக்கொள்ள முயற்சிப்பார்.
நேரு குடும்பத்திலேயே ஒரே நேரத்தில் இரண்டு ரப்பர் ஸ்டாம்புகளை உருவாக்கியவர் திருமதி. சோனியா காந்தி அவர்கள் மட்டுமே.

| நன்றி: MTN |
நேரு குடும்பத்திலேயே ஒரே நேரத்தில் இரண்டு ரப்பர் ஸ்டாம்புகளை உருவாக்கியவர் திருமதி. சோனியா காந்தி அவர்கள் மட்டுமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக